Skip to main content

Posts

Showing posts from October, 2018

Simmam Rasi Palan Tomorrow - சிம்மம் நாளைய ராசி பலன் - செவ்வாய், 30 அக்டோபர், 2018

சிம்மம் பொதுப்பலன்கள்: இன்று அனுகூலமான நாளாக இருக்கும். சிறிய அளவு முயற்சியில் உங்கள் பணிகளை முடிப்பீர்கள். புதிய முதலீடுகள் இன்று லாபகரமாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிம்மம் வேலை / தொழில்: பணியில் உங்கள் திறமை பாராட்டப்படும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை விரும்பி ஆற்றுவீர்கள். சிம்மம் காதல் / திருமணம்: உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையேயான புரிந்துணர்வு காரணமாக உங்கள் துணையிடம் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்வீர்கள். சிம்மம் பணம் / நிதிநிலைமை: உங்களிடம் அதிக அளவு பணம் காணப்படும். குடும்ப வளர்ச்சிக்காக பணத்தை செலவு செய்வீர்கள். சிம்மம் ஆரோக்கியம்: இன்று சிறப்பான ஆரோக்கியம் காணப்படும். இன்று சிறந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள். Read more : https://www.astroved.com/tamil/rasi-palan-tomorrow/simmam/

Simmam Rasi Palan Today - சிம்மம் இன்றைய ராசி பலன் - திங்கள், 29 அக்டோபர், 2018

சிம்மம் பொதுப்பலன்கள்: உங்களுடைய திடீர் மற்றும் விரைவான முடிவுகளின் காரணமாக பல மதிப்பு மிக்க வாய்ப்புகளை இன்று இழப்பீர்கள்.மதிநுட்பத்துடன் செயல்பட்டால் நன்மை கிட்டும். சிம்மம் வேலை / தொழில்: பணிச் சூழல் சவால்கள் நிரம்பியதாக இருக்கும். உங்கள் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் விவாதத்தில் ஈடுபடுவீர்கள். வேலை இழப்பிற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. சிம்மம் காதல் / திருமணம்: பாதுகாப்பின்மை உணர்வு மேலோங்கி இருக்கும். அதை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். இது உறவின் நல்லிணக்கத்தை பாதிக்கும். நல்ல புரிந்துணர்வுக்கு நேர்மறையான எண்ணங்கள் தேவை. சிம்மம் பணம் / நிதிநிலைமை: கவனமின்மை மற்றும் அஜாக்கிரதை காரணமாக பண இழப்புகள் நேர வாய்ப்புள்ளது. இன்று பணம் சேமிப்பது கடினமாகத் தெரியும். சிம்மம் ஆரோக்கியம்: முதுகுவலி உபாதைகள் ஏற்படலாம். யோகா மற்றும் தியானம் மேற்கொள்வது நல்லது. Read more : https://www.astroved.com/tamil/rasi-palan/simmam/

Kadagam Rasi Palan Tomorrow கடகம் நாளைய ராசி பலன் - சனி, 27 அக்டோபர், 2018

கடகம் பொதுப்பலன்கள்: இன்று வளர்ச்சி காண்பதில் சற்று சிரமம் காணப்படும். ஆழ்ந்த தூக்கத்திற்கு வாய்ப்பில்லை. குழம்பிய மனம் காணப்படும். மகிழ்ச்சியாக இருக்க முயலுங்கள். தியானம் மேற்கொள்ளுங்கள். கடகம் வேலை / தொழில்: இன்று பணியிடச் சூழல் சிறப்பாக இருக்காது. பணியில் தவறுகள் நேர்ந்து அதனால் உயர் அதிகாரிகளிடம் கெட்ட பெயர் ஏற்படலாம். கடகம் காதல் / திருமணம்: இன்று காதலுக்கு உகந்த நாள் அல்ல. உங்கள் காதல் விவகாரங்களை வேறு ஒரு நாளுக்கு தள்ளிப் போடுவது நல்லது. கடகம் பணம் / நிதிநிலைமை: அதிகரிக்கும் செலவினங்கள் கவலையை அளிக்கும். பணத்தை புத்திசாலித்தனமாக செலவு செய்ய நீங்கள் திட்டமிடவேண்டும். கடகம் ஆரோக்கியம்: மனஅழுத்தத்தின் காரணமாக உங்களுக்கு தொடைவலி ஏற்படலாம். தியானம் மேற்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. Read more on : https://www.astroved.com/tamil/rasi-palan-tomorrow/kadagam/

Kadagam Rasi Palan Today கடகம் இன்றைய ராசி பலன் - வெள்ளி, 26 அக்டோபர், 2018

கடகம் பொதுப்பலன்கள்: இன்று வளர்ச்சி காண்பதில் சற்று சிரமம் காணப்படும். ஆழ்ந்த தூக்கத்திற்கு வாய்ப்பில்லை. குழம்பிய மனம் காணப்படும். மகிழ்ச்சியாக இருக்க முயலுங்கள். தியானம் மேற்கொள்ளுங்கள். கடகம் வேலை / தொழில்: இன்று பணியிடச் சூழல் சிறப்பாக இருக்காது. பணியில் தவறுகள் நேர்ந்து அதனால் உயர் அதிகாரிகளிடம் கெட்ட பெயர் ஏற்படலாம். கடகம் காதல் / திருமணம்: இன்று காதலுக்கு உகந்த நாள் அல்ல. உங்கள் காதல் விவகாரங்களை வேறு ஒரு நாளுக்கு தள்ளிப் போடுவது நல்லது. கடகம் பணம் / நிதிநிலைமை: அதிகரிக்கும் செலவினங்கள் கவலையை அளிக்கும். பணத்தை புத்திசாலித்தனமாக செலவு செய்ய நீங்கள் திட்டமிடவேண்டும். கடகம் ஆரோக்கியம்: மனஅழுத்தத்தின் காரணமாக உங்களுக்கு தொடைவலி ஏற்படலாம். தியானம் மேற்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. Read more : https://www.astroved.com/tamil/rasi-palan/kadagam/

Midhunam Rasi Palan Tomorrow Oct 26 - மிதுனம் நாளைய ராசி பலன் - வெள்ளி, 26 அக்டோபர், 2018

மிதுனம் பொதுப்பலன்கள்: உங்கள் ஆசைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கு உங்கள் சுய வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வளர்ச்சிக்கான வாய்ப்பு இன்று காணப்படுகின்றது. மிதுனம் வேலை / தொழில்: இன்று வேலை பளு அதிகமாகக் காணப்படும். அதை சரிகட்ட முறையாக திட்டமிட்டு பணிகளை செய்ய வேண்டியது அவசியம். மிதுனம் காதல் / திருமணம்: உங்களுக்கு பிரியமானவர் இன்று குழப்பத்தில் இருப்பதாக உணர்வீர்கள். அதனால் உறவில் கருத்து வேறுபாடும் பிரிவினையும் காணப்படும். மிதுனம் பணம் / நிதிநிலைமை: இன்று நிதிநிலைமை சாதகமாக இல்லை. இழப்புகளைத் தவிர்க்க கட்டுப்பாட்டுடன் பணத்தை நிர்வகிக்க வேண்டும். மிதுனம் ஆரோக்கியம்: இன்று ஆரோக்கியம் சுமாராக இருக்கும். குறித்த நேரத்தில் உணவு அருந்துவதன் மூலம் ஜீரணக் கோளாறுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

Midhunam Rasi Palan Today Oct 25th 2018 - மிதுனம் இன்றைய ராசி பலன் - வியாழன், 25 அக்டோபர், 2018

மிதுனம் பொதுப்பலன்கள்: உங்கள் ஆசைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கு உங்கள் சுய வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வளர்ச்சிக்கான வாய்ப்பு இன்று காணப்படுகின்றது. மிதுனம் வேலை / தொழில்: இன்று வேலை பளு அதிகமாகக் காணப்படும். அதை சரிகட்ட முறையாக திட்டமிட்டு பணிகளை செய்ய வேண்டியது அவசியம். மிதுனம் காதல் / திருமணம்: உங்களுக்கு பிரியமானவர் இன்று குழப்பத்தில் இருப்பதாக உணர்வீர்கள். அதனால் உறவில் கருத்து வேறுபாடும் பிரிவினையும் காணப்படும். மிதுனம் பணம் / நிதிநிலைமை: இன்று நிதிநிலைமை சாதகமாக இல்லை. இழப்புகளைத் தவிர்க்க கட்டுப்பாட்டுடன் பணத்தை நிர்வகிக்க வேண்டும். மிதுனம் ஆரோக்கியம்: இன்று ஆரோக்கியம் சுமாராக இருக்கும். குறித்த நேரத்தில் உணவு அருந்துவதன் மூலம் ஜீரணக் கோளாறுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். Read more : https://www.astroved.com/tamil/rasi-palan/midhunam/

Rishabam Rasi Palan Tomorrow ரிஷபம் நாளைய ராசி பலன் - வியாழன், 25 அக்டோபர், 2018

ரிஷபம் பொதுப்பலன்கள்: உங்களை மகிழ்ச்சியுடனும் ஆற்றலுடனும் வைத்துக்கொள்ளுங்கள். அசௌகரியங்கள் காணப்படும். இன்று திருப்தி கிடைப்பது சற்று கடினமாக காணப்படும். அமைதியாக இருங்கள். ரிஷபம் வேலை / தொழில்: பணியைப்; பொறுத்தவரை நீங்கள் ஒரு சிறப்பான வாய்ப்பை இழப்பீர்கள். திறமையுடன் பணியாற்ற நீங்கள் உங்கள் பணிகளை திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். ரிஷபம் காதல் / திருமணம்: உங்கள் துணையினை சரியான முறையில் அணுகி விஷயங்களை சாதாரணமாக எடுத்துக் கொண்டால் சோர்வு மற்றும் அமைதியின்றி இருப்பதற்கு பதிலாக மகிழ்ச்சியாக இருக்கலாம். ரிஷபம் பணம் / நிதிநிலைமை: இன்றைய நிதிநிலை உங்கள் மனஅமைதியை கெடுக்கும். உங்கள் பணத்தை கவனமாகக் கையாள வேண்டும். ரிஷபம் ஆரோக்கியம்: சளி மற்றும் இருமல் சம்பந்தமான பிரச்சினைகள் காணப்படும். எனவே ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது முக்கியம். Read more : https://www.astroved.com/tamil/rasi-palan-tomorrow/rishabam/

Rishabam Rasi Palan Today 24 அக்டோபர், 2018

ரிஷபம் பொதுப்பலன்கள் உங்களை மகிழ்ச்சியுடனும் ஆற்றலுடனும் வைத்துக்கொள்ளுங்கள். அசௌகரியங்கள் காணப்படும். இன்று திருப்தி கிடைப்பது சற்று கடினமாக காணப்படும். அமைதியாக இருங்கள். ரிஷபம் வேலை / தொழில்: பணியைப்; பொறுத்தவரை நீங்கள் ஒரு சிறப்பான வாய்ப்பை இழப்பீர்கள். திறமையுடன் பணியாற்ற நீங்கள் உங்கள் பணிகளை திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். ரிஷபம் காதல் / திருமணம்: உங்கள் துணையினை சரியான முறையில் அணுகி விஷயங்களை சாதாரணமாக எடுத்துக் கொண்டால் சோர்வு மற்றும் அமைதியின்றி இருப்பதற்கு பதிலாக மகிழ்ச்சியாக இருக்கலாம். ரிஷபம் பணம் / நிதிநிலைமை: இன்றைய நிதிநிலை உங்கள் மனஅமைதியை கெடுக்கும். உங்கள் பணத்தை கவனமாகக் கையாள வேண்டும். ரிஷபம் ஆரோக்கியம்: சளி மற்றும் இருமல் சம்பந்தமான பிரச்சினைகள் காணப்படும். எனவே ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது முக்கியம். Read more : https://www.astroved.com/tamil/rasi-palan/rishabam/

Mesham Rasi Palan Tomorrow நாளைய ராசி பலன் - செவ்வாய், 23 அக்டோபர், 2018

மேஷம் பொதுப்பலன்கள்: இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல. பொறுப்புகள் அதிகமாகும். இது உங்களுக்கு சுமையாக இருக்கும். மேஷம் வேலை / தொழில்: இன்று பணிகள் அதிகமாக காணப்படும். எனவே உங்கள் பணிகளை திட்டமிட வேண்டும். அவ்வாறு செய்யவில்லையெனில் பணிகள் பாதியில் நிற்கும். மேஷம் காதல் / திருமணம்: உங்கள் அகந்தைப் போக்கை தவிர்ப்பது நல்லது. அதன் மூலம் உங்கள் துணையை மகிழ்விக்கலாம். அனுசரித்துப் போவதன் மூலம் மகிழ்ச்சி நிலவும். மேஷம் பணம் / நிதிநிலைமை: இன்று பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. அதிக பொறுப்புகளை எற்றுக் கொள்வது பற்றி கவலைப்படுவீர்கள். மேஷம் ஆரோக்கியம்: பதட்டம் காரணமாக கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. தூக்கமின்மைபாதிப்பும் ஏறபட வாய்ப்புள்ளது. Read more : https://www.astroved.com/tamil/rasi-palan-tomorrow/mesham/

Mesham Rasi Palan Today திங்கள், 22 அக்டோபர், 2018

மேஷம் பொதுப்பலன்கள்: இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல. பொறுப்புகள் அதிகமாகும். இது உங்களுக்கு சுமையாக இருக்கும். மேஷம் வேலை / தொழில்: இன்று பணிகள் அதிகமாக காணப்படும். எனவே உங்கள் பணிகளை திட்டமிட வேண்டும். அவ்வாறு செய்யவில்லையெனில் பணிகள் பாதியில் நிற்கும். Read more : http://www.hindufestivalsonline.com/lucky-color-number-and-stone-for-aries-sign/ மேஷம் காதல் / திருமணம்: உங்கள் அகந்தைப் போக்கை தவிர்ப்பது நல்லது. அதன் மூலம் உங்கள் துணையை மகிழ்விக்கலாம். அனுசரித்துப் போவதன் மூலம் மகிழ்ச்சி நிலவும். மேஷம் பணம் / நிதிநிலைமை: இன்று பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. அதிக பொறுப்புகளை எற்றுக் கொள்வது பற்றி கவலைப்படுவீர்கள். மேஷம் ஆரோக்கியம்: பதட்டம் காரணமாக கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. தூக்கமின்மைபாதிப்பும் ஏறபட வாய்ப்புள்ளது. Read more on : https://www.astroved.com/tamil/rasi-palan/mesham/