Skip to main content

Midhunam Rasi Palan Tomorrow Oct 26 - மிதுனம் நாளைய ராசி பலன் - வெள்ளி, 26 அக்டோபர், 2018

மிதுனம் பொதுப்பலன்கள்:

உங்கள் ஆசைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கு உங்கள் சுய வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வளர்ச்சிக்கான வாய்ப்பு இன்று காணப்படுகின்றது.

மிதுனம் வேலை / தொழில்:

இன்று வேலை பளு அதிகமாகக் காணப்படும். அதை சரிகட்ட முறையாக திட்டமிட்டு பணிகளை செய்ய வேண்டியது அவசியம்.

மிதுனம் காதல் / திருமணம்:

உங்களுக்கு பிரியமானவர் இன்று குழப்பத்தில் இருப்பதாக உணர்வீர்கள். அதனால் உறவில் கருத்து வேறுபாடும் பிரிவினையும் காணப்படும்.

மிதுனம் பணம் / நிதிநிலைமை:

இன்று நிதிநிலைமை சாதகமாக இல்லை. இழப்புகளைத் தவிர்க்க கட்டுப்பாட்டுடன் பணத்தை நிர்வகிக்க வேண்டும்.

மிதுனம் ஆரோக்கியம்:

இன்று ஆரோக்கியம் சுமாராக இருக்கும். குறித்த நேரத்தில் உணவு அருந்துவதன் மூலம் ஜீரணக் கோளாறுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

பஞ்சங்கம் வாசிப்பது எப்படி

பஞ்சாங்கத்தின் முதல் கிடை மட்ட வரிசை   வருடத்தின் பெயர் – தமிழ் வருடங்கள் மொத்தம் 60. நடப்பு வருடத்தின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். தமிழ் மாதத்தின் பெயர் – தமிழ் மாதங்கள் பன்னிரண்டு. நடப்பு மாதத்தின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும்.   கலியுக வருடம் – கலியுக வருடம் தோன்றிய நாள் முதல் இது கணக்கிடப்பட்டு வருகிறது. நாம் அனுஷ்டித்து வரும் வருடங்களுள் இது மிகவும் தொன்மையான வருடம் ஆகும்.   சாலிவாகன வருடம் – இந்த வருடமானது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 22 ஆம் தேதி ஆரம்பமாகும். நடப்பு வருடம் இதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.   ஆங்கில ஆண்டு – ஆங்கில ஆண்டு மொத்தம் 12 பன்னிரண்டு மாதங்களைக் கொண்டது. இது ஜனவரி முதல் ஆரம்பம் ஆகும். நடப்புவருடம் குறிப்பிடப்பட்டிருக்கும். ஹிசாரி ஆண்டு. இது இஸ்லாமியர் ஆண்டாகும். முகம்மது மெக்காவில் இருந்து மெதினாவிற்குச் சென்ற நாள் முதல் இந்த ஆண்டு கணக்கிடப்படுகிறது.   பசலி ஆண்டு : இது வட இந்தியாவில்அனுஷ்டிக்கப்படும் ஆண்டு. கொல்லம் ஆண்டு. – கேரளாவில் அனுஷ்டிக்கப்படும் ஆண்டு. ஆவணி மாதம் 1 ஆம் தேதி முதல் கொல்லம் ஆண்டு...

விருச்சிகம் ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2020 - 2021

  உங்கள் ராசிக்கு 3 ஆம் வீட்டில் அமர்கின்ற குரு பகவானின் பார்வை , 7 ஆம் , 9 ஆம் , 11 ஆம் வீடுகளின் மீது விழுகிறது. 7 ஆம் வீடு என்பது தொழில் , திருமணம் , சமுதாய உறவுகள் ஆகியவற்றையும் , 9 ஆம் வீடு என்பது அதிர்ஷ்டம் , உயர் கல்வி , தந்தை , வெளிநாட்டுப் பயணங்கள் ஆகியவற்றையும் , 11 ஆம் வீடு பதவி உயர்வு , விருப்பங்கள் நிறைவேறுதல் , தன லாபம் ஆகியவற்றையும் குறிக்கிறது. விருச்சிகராசிக்காரர்களுக்கு இந்த குருபெயர்ச்சி சுமாரான பலன்களையே தருகிறது. பேச்சில் மிக மிக கவனம் தேவை. உடன் பிறந்தவர்களுடன் சுமூகமான உறவை பேண வேண்டிய தருணம்.  ஏதாவது அவர்களுக்கு உதவுவதாக வாக்களித்திருந்தால் முன்னுரிமை கொடுத்து அதை நிறைவேற்றுங்கள். உங்களது கர்மாவை வலுப்படுத்தும் காலமிது. இது உங்கள் எதிர்காலத்திற்கு சிறந்தது. உங்களது அறிவுரை உங்கள் நலம் விரும்பிகளிடையே ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தலாம். சிறு பயணங்கள் நன்மை தரும். குடும்பத்தில் பொறுப்புடன் வழிநடத்துவீர்கள். அதிர்ஷ்டத்தினால் நன்மைகள் வந்து சேரும். அறிவுப்பூர்வமாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். குடும்ப உறுப்பினர்களும் உங்களை புரிந்து கொள்வார்கள். அவர...

Mesham Rasi Palan Today திங்கள், 22 அக்டோபர், 2018

மேஷம் பொதுப்பலன்கள்: இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல. பொறுப்புகள் அதிகமாகும். இது உங்களுக்கு சுமையாக இருக்கும். மேஷம் வேலை / தொழில்: இன்று பணிகள் அதிகமாக காணப்படும். எனவே உங்கள் பணிகளை திட்டமிட வேண்டும். அவ்வாறு செய்யவில்லையெனில் பணிகள் பாதியில் நிற்கும். Read more : http://www.hindufestivalsonline.com/lucky-color-number-and-stone-for-aries-sign/ மேஷம் காதல் / திருமணம்: உங்கள் அகந்தைப் போக்கை தவிர்ப்பது நல்லது. அதன் மூலம் உங்கள் துணையை மகிழ்விக்கலாம். அனுசரித்துப் போவதன் மூலம் மகிழ்ச்சி நிலவும். மேஷம் பணம் / நிதிநிலைமை: இன்று பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. அதிக பொறுப்புகளை எற்றுக் கொள்வது பற்றி கவலைப்படுவீர்கள். மேஷம் ஆரோக்கியம்: பதட்டம் காரணமாக கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. தூக்கமின்மைபாதிப்பும் ஏறபட வாய்ப்புள்ளது. Read more on : https://www.astroved.com/tamil/rasi-palan/mesham/