Read more : https://www.astroved.com/tamil/rasi-palan/simma/
பஞ்சாங்கத்தின் முதல் கிடை மட்ட வரிசை வருடத்தின் பெயர் – தமிழ் வருடங்கள் மொத்தம் 60. நடப்பு வருடத்தின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். தமிழ் மாதத்தின் பெயர் – தமிழ் மாதங்கள் பன்னிரண்டு. நடப்பு மாதத்தின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். கலியுக வருடம் – கலியுக வருடம் தோன்றிய நாள் முதல் இது கணக்கிடப்பட்டு வருகிறது. நாம் அனுஷ்டித்து வரும் வருடங்களுள் இது மிகவும் தொன்மையான வருடம் ஆகும். சாலிவாகன வருடம் – இந்த வருடமானது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 22 ஆம் தேதி ஆரம்பமாகும். நடப்பு வருடம் இதில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆங்கில ஆண்டு – ஆங்கில ஆண்டு மொத்தம் 12 பன்னிரண்டு மாதங்களைக் கொண்டது. இது ஜனவரி முதல் ஆரம்பம் ஆகும். நடப்புவருடம் குறிப்பிடப்பட்டிருக்கும். ஹிசாரி ஆண்டு. இது இஸ்லாமியர் ஆண்டாகும். முகம்மது மெக்காவில் இருந்து மெதினாவிற்குச் சென்ற நாள் முதல் இந்த ஆண்டு கணக்கிடப்படுகிறது. பசலி ஆண்டு : இது வட இந்தியாவில்அனுஷ்டிக்கப்படும் ஆண்டு. கொல்லம் ஆண்டு. – கேரளாவில் அனுஷ்டிக்கப்படும் ஆண்டு. ஆவணி மாதம் 1 ஆம் தேதி முதல் கொல்லம் ஆண்டு...
Comments
Post a Comment